புதன், 10 மார்ச், 2010

அல் ஃபலக் - அதிகாலை ;அத்தியாயம் - 113

பிஸ்மில்லாஹிர்ரஹ்மான்னிர்ரஹீம்

ஹுல் அவூது பி(B) ரப்பில் ப(F )லக் .

மின் ஷர்ரி மா ஃகலக்;

வமின் ஷர்ரி ஃகாஸி(க்)கின் இதா வஹப்(B) ;

வமின் ஷர்ரின் ன(F )பாஸாத்தி (F ) பில் உஹத்;

வமின் ஷர்ரி ஹாஷிதின் இதா ஹஸத்.

இதன் பொருள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருபெயரால்...(ஓதுகிறேன்)

(நபியே!)நீர் கூறுவீராக: அதிகாலையின் ரப்பிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்;

இருள் பரவும் போது எற்படும் இரவின் தீங்கை விட்டும் ,

முடிச்சிகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் ;

பொறாமை கொள்ளும் போது ஏற்படும் பொறாமைகாரனின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக