வியாழன், 4 மார்ச், 2010

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் ...


குல்ஹுவல்லாஹு அஹத் .

அல்லாஹுஸ் ஸமத் .

லம் யலித் ,வலம் யூலத் .

வலம் யகுன் லஹூ குபு (f )வன் அஹத் .

பொருள் :

(நபியே! )நீர் கூறுவீராக :"அல்லாஹ் "அவன் ஒருவனே!

அவன் யாவற்றையும் விட்டும் தேவையற்றவன்.

அவன்( யாரையும் )பெறவும் இல்லை; யாரால் பெறப்படவும் இல்லை.

அன்றியும் அவனுக்கு நிகரானோர் யாரும் இல்லை .

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    அட்மின் அவர்களுக்கு ...

    உங்க குர் ஆன் ஆயத்துக்கள் அர்த்தத்தோடு பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது.இன்னும் நிறைய குர் ஆன் ஆயத்துக்கள் அர்த்தத்தோடு போடுங்கள்.

    அர்த்தம் தெரியாதவற்கள் இதை பார்த்து பயன் அடைவார்கள்
    நீங்க அனுப்பி இருக்கும் மக்கா மதீனா படங்கள் மிகவும் அருமை
    ஹதீஸ்கள் படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது.

    நிறைய விஷயங்கள் ஹதீஸ்கள் மூலம் அறியலாம்

    அல்ஹம்துலில்லாஹ்

    பதிலளிநீக்கு